புரண்டு படுத்தேன், தினமும் வரும் அதே நினைப்பு !!!!!!
எபோதோ forward message செய்யும் அவள், நேற்று
என்ன அனோதோ , chat செய்ய ஆரம்பித்தால் ........ ????!!!!!!!
கண்ணின் ஓரத்தில் ஒழுகிய கண்ணீரை துடைத்து விட்டு
அலச்சியம் செய்வதை போல் எனக்குள் நானே நடித்தேன் !!!!
முடியவில்லை 3 வருட காதல் என் விரலை கட்டவிழ்த்து விட்டது
அவளுக்கு msg செய்ய , siriyadhaai கேட்டேன் அவளும் எப்படி என்று !!!
அவளை மறக்கவும் முடியவில்லை, அவளிடம் என்னை மறைககவவும் முடியவில்லை!!!!
அடுத்தாக கோவத்தில், திருமணம் செய்த அவள் வாழ்கையை நினைத்து, எதற்கு இந்த msg என்றேன் ??!!!
எளிதாய் கூறினாள் அவளை naan marandhenaa? என்று தெரியவே என்றால் !!!!
கோவத்தை அழுத்தி, நினைவு கூர்தேன் அவளோடு இருந்த நாட்களை
எப்படி இந்த பெண்ணுக்கு ippadi கேட்ட்கும் மனம் வந்தது என்று..
" சாலையில் அவளோடு நடந்ததும்,
இரவில் அதிகம் பேசியதும்,
பிரியமாக அவளுக்கு கொடுத்த முத்தங்கள்,
என்னை திருத்த அவள் போட்ட சத்தங்கள்,
bikeyil அவளோடு நெருங்கி உட்காரந்து,
பயந்து பயந்து அவள் வேடிக்கை பார்த்தது..
பேருந்தின் கூடத்தில் அவளை ஒருமுறை anaithadhu ,
enakaaga அவள் சோகத்தில் ஒருமுறை அழுதது.. "
மறக்க முடியவில்லை, அவளிடம் என்னை மறைக்க முடியவில்லை.. "What do want me to do nw" என்றவளை,
கோபத்தின் உட்சியில் சென்று அவளை கேட்டேன் "Come to my home, i wanna live with you "
Aval மீது caring கொண்ட என்னக்கு தெரியும் அவள் இன்று carrying என்று.
எனினும் கேட்டேன், மனதில் பட்டதை,
என் மனதை சுட்டதை.
எதிர்பார்து போல் றேபலி" How can i, impossible " என்று
சிறிய சிரிப்புடன், Mobili வைத்து விட்டு , தூங்க செய்தேன்
3 msg களுடன் ஒரு Missed call , 6 மாதம் முன்பு delete செய்து அவளின் நம்பர்!
" u have to live happily"
" am not worthy for ur love"
"i wanna see u happy living"
அன்று ஜில் ஆனா அவள் வார்த்தைகள், இன்று என்னை grill ஆகியது
மறுபடியும் நான்,
"உன்னை பார்த்து 1 வருடம் இருக்கும்,
உன்னை மறக்க நினைத்து 6 மாதம் இருக்கும்,
உன்னை மறக்க பல வருடம் எனக்கு பிடிக்கும்"
என்று கூறி, மறுபடியும் சொர்கத்தின் வாசல் சென்றேன் கதவடைத்து,
இந்த முறை கதவை பூட்டியது
சற்று ஆசை அதிகம் கொண்ட அவள் அல்ல
அதிகமாய் அவளை நேசித்த நான்... !!!!!!