Tuesday, November 23, 2010

உன் அருகே இருந்த நாள் !!!!

குழந்தையை நேசித்து பழக்கம் இல்லை
உன்னை காதல் செய்யும் முன்,
ஆனால்
உன்னை குழந்தையாக பார்த்தேன், பழகினேன்
காதல் மட்டுமே செய்யும் விந்தை ..
---------------------------------------------------------------
உன்னோடு தெருவோடு நடந்த நாட்கள்
calendaril காகிதமாக கிழிந்துபோனாலும்
கத்தியாய் என்னை குத்தி , இரத்தம் இன்றி
என்னை வாழ செய்கிறதே
அந்த நினைவுகளோடு நான்....
-----------------------------
ஒரே முறை என்னை அறைந்தாய், அன்று அது வலியாக உணர்ந்த நான்
இன்று அது நம் காதல் வடுக்களாக மாறியதை எண்ணி
ஆறுதல் கொள்கிறேன்
-----------------------------------------------------------------------
உன்னோடு நெருங்கி நடந்ததை விட
உன்னை பின் தொடர்ந்து உன்னை ரசித்தது
நிலவை பூமியில் இருந்து அதன் அழகை
ரசித்தது போல்...

Wednesday, November 3, 2010

இன்னும் அவள் நினைப்பு !!!

அன்று !!!
கண் சிமிட்டாமல் அவளை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் !

இன்று !!
கண் சிமிட்டும் நேரமாவது அவளை பார்க்க வேண்டும் என்று துடிக்கிறேன் !!!