Thursday, December 30, 2010
2011
இனிக்கும் இவர்களுக்கு என் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள் !!!!!!
"be happy make others to be happy always" HAPPY 2011
அன்புடன்,
மகேஷ்
Friday, December 10, 2010
தனியே !!!!
அதைவிட உன்னை மொத்தமாய் எனக்கு பிடிக்கும் ..
நான் அதிகம் ரசித்தது உன் மனசு தான் என்று,
தெரிந்தும், தெரியாமல் பொய் சொல்லி விலகி விட்டாய்,
ஒரு முறை பொருக்கி என்று சொல்லி விட்டாய்...
உன்னோடு நான் அதிகம் சென்ற அந்த ஜூஸ் ஷாப் க்கு,
ஒரு முறை சென்றேன் தனியே,
நம்மை அன்று சற்று நட்பை பார்த்த அந்த கடைக்காரன்,
இன்று வார்த்தைகளால் கேட்க பயந்து,
அவன் பார்வையால் என்னை கலாய்துவிட்டான் ,
இவனும் காதலால் கலங்கி விட்டான் என்று!!
Tuesday, December 7, 2010
மறைக்க நினைக்கிறேன் !!!
ஒரு ஆசையில் mobile பார்த்தேன் , மறந்தும் உன்னிடம் ஒரு sms வராதா என்று ??
என்னை மதித்து சிலர் sms செய்ய ,
ஏன் பெண்ணே நீ என்னை மறந்தாய் ??!!.
எனக்கு நீ அன்று மருந்து ,
மறக்க வில்லை நான் ,
இன்றும் நான் பட்டிருக்கிறேன் உன்னிடம் கடன் ,
நான் அதிகமாய் சிரித்ததே அன்று உன்னுடன் ...
சிலர் மழையை ரசிப்பார்கள் ,
காற்று அடித்தால் அவர்கள் மனதிற்கு சந்தோஷம் ,
இரவில் நிலா காண்பது சிலருக்கு பிடிக்கும் ..
இவை அனைத்தும் நான் அதிகம் ரசித்தும் ,
நான் ரசித்ததை சொல்ல நீ எனிடம் இல்லையே .
இவைகள் இருந்தும் எனக்கு பயன் இல்லையே !!!
நாட்கள் , வாரங்கள் ஆகி ,
வாரங்கள் மாதங்கள் ஆகி ,
மாதங்கள் வருடங்கள் ஆகியும் ,
உன்னை சிறிதும் மறக்க வில்லை நான் ,
உனக்காக உன்னோடு நான் கொண்ட காதலை
மற்றவரிடம்
மறைக்கவே நினைக்கிறேன் ........
Thursday, December 2, 2010
இன்று
மறுக்காமல் இன்று பிரிகிறேன் ,
நட்பு மறையாமல் நம்முடன் இருக்கும் என்ற நம்பிக்கையில் !!!!!!
Thanks to all who have given me opportunities to work with you with friendly Atmosphere!!
"THOUGH LITTLE, ITS VERY PRECIOUS TO ME"
அன்புடன்,
மகேஷ்
Tuesday, November 23, 2010
உன் அருகே இருந்த நாள் !!!!
உன்னை காதல் செய்யும் முன்,
ஆனால்
உன்னை குழந்தையாக பார்த்தேன், பழகினேன்
காதல் மட்டுமே செய்யும் விந்தை ..
---------------------------------------------------------------
உன்னோடு தெருவோடு நடந்த நாட்கள்
calendaril காகிதமாக கிழிந்துபோனாலும்
கத்தியாய் என்னை குத்தி , இரத்தம் இன்றி
என்னை வாழ செய்கிறதே
அந்த நினைவுகளோடு நான்....
-----------------------------
ஒரே முறை என்னை அறைந்தாய், அன்று அது வலியாக உணர்ந்த நான்
இன்று அது நம் காதல் வடுக்களாக மாறியதை எண்ணி
ஆறுதல் கொள்கிறேன்
-----------------------------------------------------------------------
உன்னோடு நெருங்கி நடந்ததை விட
உன்னை பின் தொடர்ந்து உன்னை ரசித்தது
நிலவை பூமியில் இருந்து அதன் அழகை
ரசித்தது போல்...
Wednesday, November 3, 2010
இன்னும் அவள் நினைப்பு !!!
கண் சிமிட்டாமல் அவளை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் !
இன்று !!
கண் சிமிட்டும் நேரமாவது அவளை பார்க்க வேண்டும் என்று துடிக்கிறேன் !!!
Wednesday, October 20, 2010
No one should get these feelings!!!
புரண்டு படுத்தேன், தினமும் வரும் அதே நினைப்பு !!!!!!
எபோதோ forward message செய்யும் அவள், நேற்று
என்ன அனோதோ , chat செய்ய ஆரம்பித்தால் ........ ????!!!!!!!
கண்ணின் ஓரத்தில் ஒழுகிய கண்ணீரை துடைத்து விட்டு
அலச்சியம் செய்வதை போல் எனக்குள் நானே நடித்தேன் !!!!
முடியவில்லை 3 வருட காதல் என் விரலை கட்டவிழ்த்து விட்டது
அவளுக்கு msg செய்ய , siriyadhaai கேட்டேன் அவளும் எப்படி என்று !!!
அவளை மறக்கவும் முடியவில்லை, அவளிடம் என்னை மறைககவவும் முடியவில்லை!!!!
அடுத்தாக கோவத்தில், திருமணம் செய்த அவள் வாழ்கையை நினைத்து, எதற்கு இந்த msg என்றேன் ??!!!
எளிதாய் கூறினாள் அவளை naan marandhenaa? என்று தெரியவே என்றால் !!!!
கோவத்தை அழுத்தி, நினைவு கூர்தேன் அவளோடு இருந்த நாட்களை
எப்படி இந்த பெண்ணுக்கு ippadi கேட்ட்கும் மனம் வந்தது என்று..
" சாலையில் அவளோடு நடந்ததும்,
இரவில் அதிகம் பேசியதும்,
பிரியமாக அவளுக்கு கொடுத்த முத்தங்கள்,
என்னை திருத்த அவள் போட்ட சத்தங்கள்,
bikeyil அவளோடு நெருங்கி உட்காரந்து,
பயந்து பயந்து அவள் வேடிக்கை பார்த்தது..
பேருந்தின் கூடத்தில் அவளை ஒருமுறை anaithadhu ,
enakaaga அவள் சோகத்தில் ஒருமுறை அழுதது.. "
மறக்க முடியவில்லை, அவளிடம் என்னை மறைக்க முடியவில்லை.. "What do want me to do nw" என்றவளை,
கோபத்தின் உட்சியில் சென்று அவளை கேட்டேன் "Come to my home, i wanna live with you "
Aval மீது caring கொண்ட என்னக்கு தெரியும் அவள் இன்று carrying என்று.
எனினும் கேட்டேன், மனதில் பட்டதை,
என் மனதை சுட்டதை.
எதிர்பார்து போல் றேபலி" How can i, impossible " என்று
சிறிய சிரிப்புடன், Mobili வைத்து விட்டு , தூங்க செய்தேன்
3 msg களுடன் ஒரு Missed call , 6 மாதம் முன்பு delete செய்து அவளின் நம்பர்!
" u have to live happily"
" am not worthy for ur love"
"i wanna see u happy living"
அன்று ஜில் ஆனா அவள் வார்த்தைகள், இன்று என்னை grill ஆகியது
மறுபடியும் நான்,
"உன்னை பார்த்து 1 வருடம் இருக்கும்,
உன்னை மறக்க நினைத்து 6 மாதம் இருக்கும்,
உன்னை மறக்க பல வருடம் எனக்கு பிடிக்கும்"
என்று கூறி, மறுபடியும் சொர்கத்தின் வாசல் சென்றேன் கதவடைத்து,
இந்த முறை கதவை பூட்டியது
சற்று ஆசை அதிகம் கொண்ட அவள் அல்ல
அதிகமாய் அவளை நேசித்த நான்... !!!!!!
Friday, September 3, 2010
Mobile world : மாறிய உலகம்
இன்று எளிதாய் sms செய்து "am busy" என்ற reply கிடைப்பதை விட !!
Sunday, August 22, 2010
en palli vaazhkai:
யாரும் எதிர்பார்க்காத ஒன்று , இன்று சொல்கிறேன் நான் அன்று ஒரு குழந்தை என்று ..
படிக்க தெரியும் , நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட மட்டுமே தெரியும் . 12 வகுப்பு வரை பீரை நான் குடித்ததில்லை , சிகரட்டை கண்டாலே தள்ளி நிற்பேன் .. 89 பேர் கொண்ட classil அதிகம் பட்சம் நான் மட்டுமே வாங்கும் Rank 1. போட்டியிட்டு asst leader ஆனேன் , test rank வாங்கி leader ஆனா சாதனை , என்ன ஒரு சந்தோஷம் ..
கட்டுரை போட்டியுளும் நான் தான் first, பாட்டு பாடும் குழுவிலும் முதலிலே நான் , தமிழ் நாட்டை ஆட்சி செய்தது யார்வேண்டும் ஆனாலும் இருக்கலாம் ,
உண்மையாக சொல்கிறேன் triplicane KELLETT பள்ளியை ஆட்சி செய்தது போல் அப்படி ஒரு கம்பிரம் எனக்குள் இன்னும் அந்த rank boardil என் பெயர் பார்த்து சந்தோஷம்
.
என்ன ஒரு பள்ளி அது , no chance.. அவர் அவர்க்கு சொர்க்கம் சற்று தொலைவில் இருப்பதையே நினைத்து , என் சொர்க்கம் வீட்டின் அருகே ஒரு கோட்டை போல அது kellett hr sec school. மாதம் ஒரு
நாள் அந்த churchil எதற்கு போகுறோம் என்று தெரியமல் , புரியாத பாட்டை kores ah பாடிய மக்ழிழ்ச்சி.
3 re set uniformai போடும் சந்தோஷம் , இந்த t shirtlayum, over coatlayum இல்லையே ... வீட்டில் சண்டை போட்டு வாங்கிய alter செய்த அந்த ranger cycle eh, என் car, flight ellam.. என oru
சந்தோஷம் ... அந்த cyclil lloyds quarters சுற்றி varumbodhu..எனக்குள்ள maths அறிவை வெளிக்கொண்டு வந்தது arunagiri என்ற வாத்தியாரே , சற்று சூடாக்கி தெளிவு படுத்தி பக்கத்துக்கு class தமிழ் medium friends galukku maths கற்று கொடுத்து மெருகற்றியது johnson வாத்தியரே ...
5 வரை நான் படித்த schoolil சில பேர் இதில் சேர , அடுத்த வருடமே பள்ளியைவிட்டு விலகினார் , அவர்கள் படிப்பையும் விலகினார் ஏனோ , ஒரு varuthum அன்று ...eeno இறைவன் என்னை இன்னும் அழகாக sedhukki அறிவாக படைத்தது , 300 page புத்தகத்தையே மனபாடம் செய்யும் திறன் கொடுத்து பலரை ஆச்சர்யம் செய்து anru அவர்கள் வியந்ததை ennai உணரவும் வைத்தான் ...
11 , 12 படித்தது போதும் என்று நினதோ ஏனோ , சற்று நன்றாக சுற்ற ஆரம்பிதேன் என் புது , ஆனா unmaiyaga பழகிய bio group நண்பர்களுடன் .. வெளியுலகம் என வென்று , மிக அதிகமா நான் கற்று கொண்டேன் இவர்களால் , அதுவும் சீகரமாக ... அரை குறை படித்தாலும் அதிலும் நான் வாங்கிய மார்க் ஆயிரத்தை கடந்தே ... அக்கறை யோடு படித்திருந்தால் நிச்சயம் theriyum 1100 தொற்றுபேன் என்று , ஆனால் எனக்கு பிடித்த மானதே நான் பேட்டர இதுவே ... அதுவும் மற்றவர் padithalil 50% நாட்கள் ஓதிகிருக்க மாட்டேன் படிப்புக்காக ... இதுவும் எனக்கு ஒரு வரமே ...
Saturday, August 7, 2010
கசந்தாலும் வாழ்கை சுகமே !!
அந்த சிரிப்பு , மறக்காது அந்த நினைப்பு
உனக்கு தெரியும் நாம் பிரிவோம் என, எதற்கு அந்த அந்த காதல் என் மேல்
எனக்கு வலி வந்தால், உனக்கு வலிக்குமே என்று நினைத்த என்னை ,
விட்டு விட்டாயே, வலிக்குது இதயம் இன்னும் ,நீ பிரிந்த பின்னும்!!!!!
இரவு தூக்கம் , உனக்கு கொடுத்துவிட்டேன்,
உன்னை எனக்கு என்று கொடுத்தாயோ , அன்றே!!!!!
உனக்கு தெரியும் என் உயிர் நீ என்று, பின்பு எப்படி பிரிந்தாய்
உயிர் இன்றி உடல் வாழட்டும் என்றா!!!
உண்மையாக கூறுகிறேன் ரம்யாமான பெண்ணே !!
என் உடலில் உயிரும் உள்ளது , உள்ளவரை ஒரு காதலும் உண்டு அதில் ஒரு பெண்ணும் உண்டு !!!
உன்னால் கசந்தாலும் , என் வாழ்கை சுகமே !!!!!!!!!!
Monday, July 26, 2010
காதல் செய்:
கற்பனையாக வாழ வேண்டுமா? காதல் செய்!!
கவிஜராக மாற வேண்டுமா ? காதல் செய்!!
மற்றவர் முன் மழில்ஜியாக வாழ வேண்டுமா ?காதல் செய்!!
!
இறக்கும் முன், மரண வலி உனக்கு வேண்டுமா ?காதல் செய்!!!!
Sunday, July 25, 2010
காதல் முடிவு:
மது குடிப்பது பிடிக்கவில்லையா ? விட்டுருப்பேன் ,
ஆனால் உயிராக பழகிய என்னுடுன் திருமணம் பிடிக்கவில்லை என்றாலே!!.
அவளை விட்டுவிட்டேன், அவளுக்காக விட நினைத்ததை தொடர்ந்துவிட்டேன்
அவளாவது வாழ்ந்து பார்த்து சொல்லட்டும், காதல் பிரிந்த வலி ஒன்று உண்டா பெண்ணிடம் என்று !!!!!!!!
Tuesday, July 6, 2010
FLASH BACK :
Never forget the time i spent with her. never know the climate what it was, But was thinking it was a very green beautiful place when she was nearer to me!
.Keep counting the Minutes and was thinking not to leave her and to take her with me!
i was a hero when she was smiling at me and saying the reason that i was the responsible for it!
The theatre where we went were crowded and but were thinking that we were alone with crowded my breeze and flowers!
the song she used to talk to me were making me to see her still ,No option now other than making it as my Caller tune now!
the beatens by her are twice with care , feeling to get more beats nowshe was little elder than me, even her love on me compared to me!
the college bag she was carrying which i carried on my shoulder and carried her on my heart!
No words to say the feel even now when i thinking these things in which she is loving me still even me . !!!!!!!
Monday, June 28, 2010
மறக்க muidiyavillai :
சுற்றினோம் அவன் ஆசைப்படி சென்னை ECR ரோட்டில், சில ஹோட்டல் il
பெண்பற்றி அவன் ஏதோ பேச, அவள் பெயர் அவன் சொல்ல, முடியவேயில்லை. அவள் நினைப்பை மீண்டும் எண்ணி எண்ணி
மிதமான என் உடல் சூடானது, ரோடு எங்கும் பார்க்கும் பெண்ணோடு அவளை எண்ணி, வீடு வரை சேர்ந்த
கதை எனக்கு மட்டுமே தெரியும்..
காதல் உண்மையோ பொய்யோ. நான் nallavano , kettavano அவளை நான் இன்று pirindhiruppadhu உண்மையே!!!
மறைக்க முடியவில்லை என் Ora கண்களுக்கு, சிறு thuli நீர் காட்டி kodukkiradhu
மறக்க முடியவில்லை. அவளை.
Monday, June 21, 2010
The tour with absolute Vodka with my absolute gang:
A week before i was heard from college friend about absolute vodka and it made me to have a drinks like that and informed him immediately next week i will have , i believe my friend who is coming from ship will buy that. without thinking that i have informed my
friend nothing about that.
Last week while i was going with my colegue to Bangalore by his car , in that bangalore road while crossing the yelagiri hills, just
informed him "next week i will be in Yelagiri" . But nothing has planned between us, friends about the trip.
What i have thinked actually, what i have informed to those people the statement about absolute and yelagiri was actually happenning in the last 2 days crossed.
trip has planned accidently with ten members and it was absolutely yelagiri within a 1 hour conversation , the decision has made. we were in yelagiri. then the drink brought from ship friend while he was showing to us in the car while we travelling to yelagiri,..... couldnt Imagine. S. it was the same Absolute Vodka what i have informed to my colegue.
Within a week, like how i said to those people has happened last saturday. This value of Magic only i only know and i only felt . This is not the great one . its happening everywhere.. But this is my Blog. I wanted to share that feel to you and am sharing it.
Wednesday, June 16, 2010
நான் இன்று எழுத நினைத்ததை , அன்று வைரமுத்து சொன்னது !!
"இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி. கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது’’"
Tuesday, May 25, 2010
தடுமாற்றம்:
மெல்ல முடியவில்லை ,
முனங்கள் மட்டுமே ,
அதுவும் என்னுள் மட்டுமே
சந்தோஷம் தர நண்பர்கள் கூட்டம் இருந்தும் ,
என்னை நினைக்காத அவளை எண்ணும் நேரம் நான் இந்த உலகில் தனியே!!!!!
கதற செய்த அவளை நினைத்து
கவலை கொள்ள எனகேதற்க்கு நேரம் என்றாலும்
இன்றும் என் மொபைல் அவள் ஒரு sms காகவே ஏங்குகிறது!
உண்மையாக நேசித்தவர் கதி என்வென்று உணர்கிறேன்,
மன்னித்து விடுங்கள் உங்களை கலாய்திருந்தால்
உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள்
நானும் இன்று கலக்கத்தோடு!!!!!
"ஆனால் மீன் விடும் கண்ணீர் இந்த உலகுக்கு தெரியாது!!
நல்லது "தெரியாமலே இருக்கட்டும்"
Thursday, May 20, 2010
அவள் சிந்தனையில் , என் வார்த்தை சிதறல்கள் :
காதலித்து சிலர் தோற்பார்கள்,
நான் தோற்பேன் என்று தெரிந்தும் காதலித்தேன்!!!!!!!!!!
-------------------------
சிலர் விட்டு பிரியும் போதே தெரிகிறது,
அவர் மீது நான் வைத்த பிரியம் என்னவென்று!!
---------------------------
I do not hate You for Not Loving Me anymore,
But i hate Myself for Still loving You truly!!!!
--------------------------
என்னை புரிந்து கொண்டு நீ பேசிய சில வார்த்தைகளை,
கற்களில் அல்ல
கர்கண்டுகளில் செதுப்பேன் !!!!!
--------------------------
Sunday, May 16, 2010
நண்பர்கள் - பிரிவு :( Dedicating to My Sangam Friends)
வேலை இல்லை, அதிகம் காசு இல்லை, ஆளுகொரு வண்டியும்
illai ,
marinaavaiye கைபடுதியதை போல் நாங்கள் அந்த கடலில், கடல் மணலில் சந்தோசமாக !!!!
கலர் மொபைல் இல்லை கலர் panel போட்ட 1100 Mobile matume !!!
Edharkku சிரித்தோம் என்ற ninaivillai 10,
10 மணி ஆகியும் வீடு செல்ல மனம் இல்லை !!!
பிறந்த சென்னை எங்களை அலுக்க விக்கும் வரை சுற்றினோம்,
Pilot Theatre, marina beach, inox 10 Rupees ticket, Mini t shop, classic tea shop, Sat home , kovalam, Egmore wine shop, comfort bar,அடிக்கடி செல்லும் எங்கள் அழகான chorkaankal. !!!!!
இன்று :
வேலை கிடைத்து சம்பளம்,ஓரளவு அழுக்கும் வரை செலவு Seiya
Ninaitha Idam செல்ல ஆளுகொரு வண்டி,
அனால்,
வாழ்கையின் தேவையை பூர்த்தி செய்ய , கடலில் ஒருவன் (Marine job), கடல் தண்டி இருவர்(துபாய்), அடுத்து ஒருவன் ஆயத்தமாக(துபாய்)..
பிரிந்து விட்டோம் நாங்கள் அல்ல.. நாங்கள் அந்த பழைய சந்தோசத்தை !!! .....ஆனால்
வாழ்க்கையில் கொஞ்சம் Jolikkave , இன்று இப்படி என்று நினைத்து பிரிவை ஏற்கிறோம் சந்தோசமாக!!!!!!!!.......
Tuesday, May 11, 2010
Best Message I have never Read Recently: (Dedicated to all My Smoker Friends)
A Gentleman arrives and Asked Him
"How Much do You smoke a Day?"
SMOKER : Why?
GENTLEMAN : If u would have Collected the money instead of Smoking ..
the Plane which is in front of u, would have been Yours...
SMOKER : Is That Plane Yours ?
GENTLEMAN : No..
SMOKER : Thanks for your Advice, But, That Plane's Mine....
Note : I don’t Support for Smoking Here . But I feel that Instead of Pointing and Wasting Time in Advising, It’s Better to Be a Smoker to Achieve Something.
"smoking Cigarette is injurious to Health" - (as Per Our Indian Government)
Monday, May 10, 2010
தாமரை குறிப்புகள் (L___ N___)
3 server gal, Install செய்ய 3 மணி நேரங்கள்
8 நாட்களாக பழகிய SRS உடன் ஒரு 8 போட்டு பார்த்தேன்
2 cycle testing, 150 case gal, Update செய்தே Extend ஆனது Excel sheet kal
புது Project புதிர் போட்டது, Resolved Bugs gul Resolve செய்தவை தானா என்று?
ஆரம்பத்தில் Help செய்த அந்த Senior மங்கை ,சிட்டாய் பறந்தார். தலை வலி தீந்தது என்று
வலித்தது என்தலை மட்டும் அல்ல, Install/uninstall செய்த Keyboard தொட்ட என் கைகளும்
Xp இல் இருந்து 2003 On செய்வதற்குள், CRM Internet தடை யானது,
Request போட்டு CRM Machine கைப்பற்றியதும் , சந்தோஷ செய்தி, XP il Serial Key Prob, serial galaga வந்தது
Task போட்ட 12 நாட்களுக்குள், முடித்து விட நினைத்த என்னை
Torture பண்ணது, Pizza பெயர் கொண்ட அந்த Intermediate சர்வர்.
2 Build டெஸ்ட் என்னை, Installation King ஆகா Build செய்தது.
Friday, April 30, 2010
கனவில் அவள் :
பிரிந்து விட்டாய் , என் மனதை பிழிந்து விட்டாய் !
பிரிந்து விட்டாய் , பல மாதம் கடந்து விட்டாய் !
நட்பு வட்டம் இருந்தும் உன்னை தான் சுற்றினேன் நாய் போல !
சொந்த பந்தம் இருந்தும் உன்னை தான் சிந்தித்தேன் பல நாள் போல !
விலகிய நீ எதற்கு வருகிறாய் என் கனவில் ,
துக்கம் தந்த உனக்கு , என் தூக்கமும் வேண்டுமா !
நீ சந்தோஷ பட நினைக்கும் என்னை முன் போல் மாற்றிவிடு !
மறந்தும் என் கனவில் varamal ஒதுங்கிவிடு ! திரு மதியே !!!!
Wednesday, April 28, 2010
General Behaviour of Officials in the Last 10 Min:
1. Mail forwardings
2. Seeing system timing
3. Thinking to go out and come, but not going
4. Seeing watch timing
5. Seeing mobile Messgae and call register
6. Sytem timing
7. thinking about evening Schedule
8. Refreshing ourself
9. Watching differently our Cabin Items, Locker, Empty water Bottle
10 .Seeing system Timing .
Note: Got a thought and Wrote this in the Last min
Tuesday, April 27, 2010
True luv story (really cute).. Its a lesson for all Guys and Gals about adjustment!!!!! ---------Really nice one MUST
Everything was fixed. It was supposed to be very hectic for me. We got married and 2 days later we had to leave the country. She cried like there was no tomorrow when we left. She would not talk to me on the plane. I thought that was usual for an Indian girl. I thought she would get over it. Once home she would not talk to me. She sat in a corner staring at the TV. For the first couple of days I had to catch up on some work and did not take her mood seriously.
A week later I sat beside her and asked her, "What is wrong?"
"Why did you bring me here?"
"What do you mean? What happened?"
"I want to go home"
"This is your home"
"No. I want to go home. Please buy me a ticket"
"Look, everybody feels homesick. I did when I came here the first time. It is normal. You will get over it. Sorry I have been busy with work.
We can go out this weekend. You will meet my friends and other people who will be very friendly. Come on be a good girl"
"I hate this place. I miss my family, my friends, my college. All the people I know are not here. I want to go home"
"Think for a minute. Try to reason it out yourself. What is your plan by the way? So you want to go back and never come back?"
"Yes"
"Are you crazy?"
"If you think this is crazy then I am."
"It is ok if you do not answer this question. Is there someone else?"
"No. I want to go home. I will call 911 if you do not send me"
"First cool down. Think about it. Think about our parents. It is less than a month that we got married and now you want to return home. You very well knew that you had to come here. What were you thinking? Even if you are returning home what happens to our marriage?"
"I am not blaming you. I take the blame. It is my mistake. I can't stay so far away from my family. If you are so interested come to India"
"I am family too! What you are asking is ridiculous."
The next day she would not change her mind. I called my folks. They said that it was my decision and they would stand by me. I booked her ticket and put it in her hand the next evening. She was to leave in 2 days.
Nothing would convince her to change her mind. She was crying like a kid. Then she left.
She had done nothing for me to miss but something inside me was telling me that I was at fault. I tried to shake it off but as time grew I started feeling more guilty. I called her. She made it clear that she did not find me despicable but she would not leave her city. Her parents apologized profusely but they were helpless too.
I have had crushes. None of them were serious. There was this girl in my high school tuition whose phone no I managed to find out. Then the prettiest girl in college whom everybody loved, who talked to me once. Then the girl from my city who was at my university in USA who made me feel at home when I visited her place. I had ignored them once I crossed their paths. But Anjali was my wife. I could not ignore her.
I decided to quit my job. I went home. No one back home knew I was returning. I wanted to surprise her. I dropped off my bags at my place and went to the college she was teaching. The gate keeper would not let me in. So I had to wait outside for the classes to get over.
She walked out alone, struggling to carry her bag, tired, with slow steps. She was walking towards the bus stop. I silently followed her and went behind her and whispered, "Do you mind if I carry your bag?"
She was startled and turned to face me. Her eyes lit up. I was not sure if I could hug her. I was smiling and she had a 100 questions written all over her face. "I want to spend a week with you in this city. Show me the things that you could not miss"
That one week went in a jiffy. She was treated a kid at home with all the comforts. That explained her behavior. Coffee was brought to her in the morning. Even her dress was laid out for her. She would have breakfast and leave. The bus journey was an hour. She would sit near the window with a book. Then once in the college she would teach her classes and come out tired in the evening. She would stand in the crowded bus carrying her bag which would look heavy. Then she would alight, go home, have a snack and would head out to a friend's place. Some times she'd stay home watching TV or listening to music. When her dad returned she would join him and they'd have dinner. Then her mom would tuck her in bed. Weekends were not much different. She would sleep late, wake up for breakfast and lie down talking on the phone. Then she would visit the temple in the evening and would have her singing lessons. Then she would eat out and would head home late.
That was her life. It was something every human being wanted - simple, content and happy. Of course to her I was a villain. I told her that I understood her. I wanted to know if it was ok if she stayed in the same city but away from her parents. Her only condition was that I should not stay at my parent's place to which I agreed. So we moved into a small apartment. She knew nothing. She had to be taught everything. She learnt. It was hard to make her understand that she had duties and she had a husband. Coffee had to be brought to her in the morning. She made the rules and broke them. She did not care for me. Sometimes she would not return home but go to her parents' place without informing me. I would have had to go bring her back.
Slowly she started realizing about married life. She would wake up before me, try to cook, agree for a movie, visit my friend's place, invite me to her college, let me dress her up, dance in front of me, teach me Chemistry, talk about her crushes, play cricket with me, make me cry for a change. She was growing mature day by day. One day she apologized for the whole thing. I brushed it aside. Finally I had her the way I wanted.
Today I am happy and content with my life. She is still there crying to get her things done. I keep reminding her how she had threatened to call the police. She laughs it away. Some times I wonder how life would have been if I had not returned. Then again some things are left as they are.
That's how life is...
There are two ways of meeting difficulties:
You alter the difficulties, or you alter yourself to meet them"
SIXTH SENSE
'SixthSense' is a wearable gestural interface that augments the physical world around us with digital information and lets us use natural hand gestures to interact with that information. We've evolved over millions of years to sense the world around us. When we encounter something, someone or some place, we use our five natural senses to perceive information about it; that information helps us make decisions and chose the right actions to take. But arguably the most useful information that can help us make the right decision is not naturally perceivable with our five senses, namely the data, information and knowledge that mankind has accumulated about everything and which is increasingly all available online. Although the miniaturization of computing devices allows us to carry computers in our pockets, keeping us continually connected to the digital world, there is no link between our digital devices and our interactions with the physical world. Information is confined traditionally on paper or digitally on a screen. SixthSense bridges this gap, bringing intangible, digital information out into the tangible world, and allowing us to interact with this information via natural hand gestures. ‘SixthSense’ frees information from its confines by seamlessly integrating it with reality, and thus making the entire world your computer. The SixthSense prototype is comprised of a pocket projector, a mirror and a camera. The hardware components are coupled in a pendant like mobile wearable device. Both the projector and the camera are connected to the mobile computing device in the user’s pocket. The projector projects visual information enabling surfaces, walls and physical objects around us to be used as interfaces; while the camera recognizes and tracks user's hand gestures and physical objects using computer-vision based techniques. The software program processes the video stream data captured by the camera and tracks the locations of the colored markers (visual tracking fiducials) at the tip of the user’s fingers using simple computer-vision techniques. The movements and arrangements of these fiducials are interpreted into gestures that act as interaction instructions for the projected application interfaces. The maximum number of tracked fingers is only constrained by the number of unique fiducials, thus SixthSense also supports multi-touch and multi-user interaction. The SixthSense prototype implements several applications that demonstrate the usefulness, viability and flexibility of the system. The map application lets the user navigate a map displayed on a nearby surface using hand gestures, similar to gestures supported by Multi-Touch based systems, letting the user zoom in, zoom out or pan using intuitive hand movements. The drawing application lets the user draw on any surface by tracking the fingertip movements of the user’s index finger. SixthSense also recognizes user’s freehand gestures (postures). For example, the SixthSense system implements a gestural camera that takes photos of the scene the user is looking at by detecting the ‘framing’ gesture. The user can stop by any surface or wall and flick through the photos he/she has taken. SixthSense also lets the user draw icons or symbols in the air using the movement of the index finger and recognizes those symbols as interaction instructions. For example, drawing a magnifying glass symbol takes the user to the map application or drawing an ‘@’ symbol lets the user check his mail. The SixthSense system also augments physical objects the user is interacting with by projecting more information about these objects projected on them. For example, a newspaper can show live video news or dynamic information can be provided on a regular piece of paper. The gesture of drawing a circle on the user’s wrist projects an analog watch. The current prototype system costs approximate $350 to build.
For Pictures and Videos of this Wonderful Creature Click on the below link
http://www.pranavmistry.com/projects/sixthsense/
Monday, April 26, 2010
Money:
without Money, "Bachelor" life will not run
with Money U can get beer,
without Money U will get Bear
Sunday, April 25, 2010
என் பொக்கிஷங்கள் :
Thursday, April 22, 2010
முதல் மொபைல், முதல் நாள் !!!
என் கையில் புதிய மொபைல் வந்த வேலை .
அந்த வெயிலில் என் மனதில் மட்டும் பசுமை அலை ,
பயத்தில் படிக்கும் நண்பனுக்கெல்லாம்
என் sms சென்றது அந்த இரவு பொழுதெல்லாம்
முறைதனர் பலர்
சிரித்தனர் சிலர்
என் முகத்தில் மட்டும் 1000 கலர்
Inbox நிறைந்தது " Who is this" என
Reply செய்து என் உள்ளம் குளிர்ந்தது " மகேஷ் " என
புதிய மொபைல் Ring டோன்
அடிக்கடி அடிக்கும் Sms டோன்
Horlicks சாப்பிட்ட குழந்தை போல " நான் ரொம்ப busy " என சொல்ல செய்தது
அன்று ,
60 பேர் உள்ள என் classil
6 பேர் கையில் மட்டும் cell,
7 வது ஆகா நான் முளைத்தேன்
சந்தோசத்தை நினைத்தே கலைத்தேன் .
பெண்களிடம் சரியாக பேச தெரியாத என்னை
சற்று சரி செய்த அந்த மொபைல்
வாழ்க!!!
Thursday, April 15, 2010
Finland Mapla
"finland" போனால் எடுக்காது எங்கள் மொபைல் டவரே !
உன் பிறந்த நாளை வரவேற்றே ,
பிறந்திருக்கிறதோ நேற்றைய புத்தாண்டு?? !!
வருடத்தின் முதல் நாள் சந்தோஷம்!, என்றால்,
நீ பிறந்த இந்நாள் ஒரு சங்கீதம் !
மீசை மீது உனக்கில்லை ஆசை!
மீனம்பாக்கம் செல்வதே உன் தீரா ஆசை!!
"நாகை" புயலே!
"நகைச்சுவை" புலியே!
உன்னை பிரிவது எங்கள் விதியே!!
Wednesday, April 14, 2010
My first Teenage Love:
Love or LUst.. I love that Lust. Coz that Angel was Next ,to me at the tution.
When she was sitting near to me, I couldnt know how the time has passed and how I was Paused that time.Power of girls actually starts with their eyes. that i felt first with that doll, yes that was my girl
I Used to go tution at 6.30, though my batch starts only with 7.30. Coz Her batch starts by 6.30.Most of time she used to come with her school uniform, Even now if i see that dress if wear by anygirl in that school, I just stop there and put a small flash back with her with Beautiful feelingsin my Heart.
My first speech to her was" K...., can i have ur Tution Note? I just want to copy the last day class whichi missed to do in my note" I knew that she couldnt understand that I Missed not the Lesson,but the session , with her . yes i had taken leave for those 3 days. Her first reply to Me" Hmmm.. Okay, But giveme soon, I need to Study".. Aiyo, what a reacion from Her,.
Myself(http://beintelligentalways.blogspot.com/), Arun(http://arun-smartalways.blogspot.com/), Jalal(http://avalpeyarkadhal.blogspot.com/) are all not a poet, Reallythe god, Yes. We make Poem by words, god Made a poem by a women and Made my tution as heaven.
After few days rolled Up, I started Mingling with her batch and Made me comfortable to see her alwaysand to Note her each reaction while she was talking with me or to any one.
I slowly wanted to change her track towards me. Since she is Really beauty, she didnt look at me with the look what i expected. But My love on her increased more than i Expected. I felt happy even looking at her pen, pencil , her School bag. Everything of her became the Most favourite things on that day.I looked out the chair she left from the Place. I feel a really feel (not a reel) that time.
one fine day, some feels really wanted me to share my wish towards her to her . i dont know how to express that. i just got her note with my Usual bit to her. and Put my FLAMES (to find relation) at back of her note . first i got enemies when i put with her name . then i tried with full name .finally i got love with her name along with her Father. i got what i liked. i was happy a lot and gave the note to her.
Next day tution has started. that tution teacher started the class as usual. me too started to site her as usual. My time that time, the teacher asked her to note to write and take class. i never know she didnt open the note at all. i got little fear. what others people will think. but with my little prayer, he didnt touch the last page. she took the note and Kept the note upside down to drink water. her Friend (hutch dog) opened the note upside down simply and Made my image there upside down. She started watching and laughing and showed to all , around 8 guys n girls were seeing . Also showed to My girl and Started kidding with Me. I managed somehow with my smile but she got really depressed with little tears in eyes. i never Expected and never wanted to see that reaction from her, but I saw that day. Little pain in my heart that time, very first time. i just chased her, crossed the stairs and reached her at the corner of street. She asked me" do i have anything like that with you?, What u told to them that we loving ah" i never that few of her were kidding her that we loving each other and informed them n all.. I dont know which culprit said i that . But they made me a situation like that . i was not in a position to think that n all. After that her Attitude totally changed. i felt that i was having a sky without moon even in full moon day. I was not matured that time to Accept that changes from her who gave a beautiful feeling to me for those 4 months . There was no Mob n all to msg and Convince . I was not a hero to show herosium to change her mind. i was help less . slowly started to get rid of her what she actually wanted. almost now its exam time. really saying i was not concentrated on studies that time truely coz of her. But somehow i got very good marks what i expected.thats god grace. Tution End before that. Her appearance end at the Tution but everywhere in the Ocean in my heart.
Monday, April 12, 2010
கனவு (12/4/2010)
அவள் தான் இல்லையே இன்று என் ஆசை படி .
மறக்க நினைக்கும் போதெல்லாம் !
மறக்காமல் வருகிறாளே , என் இரவு பொழுதெல்லாம் ! , கனவாக !
கனவிலும் என் புலம்பல் அவளிடம் எதற்கு என்னை விட்டு சென்றால் என ,
அதற்குள் என் கனவு சென்றது என் தூக்கத்தை விட்டு , பதில் கிடைக்காமல்
hmmmm அவள் கனவு தானே , அப்படி தான் இருக்கும் .
Sunday, April 11, 2010
"Irish" Avasthai(11/4/2010)
Order செய்தது "irish Coffee"
முடித்தவுடன் காரில் சென்றால் அவள் ,
நண்பனின் கடனோடு சென்றேன் நான் .
Friday, April 9, 2010
Thursday, April 8, 2010
Monday, April 5, 2010
Wake Up fast !!!!
இன்னும் நம்பும் வண்டுகள் இந்த உலகத்திலே ! ஏனோ இன்னும உறக்கத்திலே !
Monday, March 29, 2010
இன்று காலையில் , அந்த வேளையில் (29/3/2010)
Thursday, March 25, 2010
விதி -- விபத்து (24/3/2010)
ஒட்டி ,கால் செய்து அழைத்த என் அம்மா குரலுக்கு அரை குறை அக்கறை யோடு வீட்டிற்கு பயணமானேன் .. சரியாக 9 இருக்கலாம் , என் கை கடிகாரம்
தெரிந்திருக்கும் போலும் நேற்று அடித்து நொறுக்க பட்டிருக்கலாம் என ,அதனாலோ சில வாரம் என் கண்ணில் படாமலே Escape ஆனது
அவ்வை சிலை அருகே , அதிகம் Accident என்று என் தாய் அடிகடி கூறும் வார்தை நேற்று உண்மையானது எனக்கு . Beach காற்று எங்களை
சற்று விலக , கடல் அருகே இருந்து , மணலையும் தாண்டி , கிளம்பாதே என்று கோவித்து கொள்ளும் பெண்ணை போல் Side lock செய்யட்ட என்
Bike ah சாவி போட்டு ஸ்டார்ட் செய்தான் என் நண்பன் . விதி வெச்ச குறி எனக்கு என்பது , நண்பன் செல்லுக்கு call வந்து , அவனை பின்
உட்கார செய்து நான் ஓட்ட start பண்ணும்போது தெரியவில்லை , சரியாக ரோடின் முன்பு . வழக்கமாக போகும் அதே சாலை , என் பக்கத்தில்
ஔவையார் சிலை . எதற்கும் அவசர படும் நான் 5 நிமிடம் Road Cross செய்தது , பின்னாடி வந்த Beach ராட்டின ஒட்டிக்கு
பிடிக்கவில்லை போலும் , விதி அவனை சொல்லி தெரியாமல் Light aga இடித்தது . நான் wait பண்ண நினைத்த 5il 3 நிமிடம் இன்னும் இருதிருக்கும்
என் திடிர் அவசரம் என்னை உடனே cross செய்ய தோணியது . Neutralil இருந்து 1 gear pottu , 2nd gear murukki viduvadhurkul ,
"No words to Explain how i felt" Emanai Netru paarthen, oru Auto vadivil aanal adhil 3 manidhargal.sadaar enru ennai
Adithudhu andha auto Avai silai roadin maiya paghudhiyil, Sariyaga ennai mattum Kuri Veithu. Modhiya Pin,Break Pottar
andha Auto Driver. Enna Achi ennnai purindhakolla mudiyamal, roadil Norukattapatta auto side mirrorai paarthu kondirundhen
Vazhakkap Pol Map poda 2 traffic police, engalai oramkottupodhu therindhu, Naan enru Seidha Punniyamo, Siriya seraippu
mattume en Kaiyil andha Payangara Vibadhil. Auto Kannadi, en Kai pattu udaiya, ennai iditha autokku padhi tharavo ennavo,
Sariya kaal paghudhi Bike kambi,auto adipagudhiyai norukkiyadhu. Netru En Kadhali Pirandha Dhinam enakku mudindha
dhinamaga maari irukkalam enbadhu enakkum,Ennidam payanam seidha nanbanukku, andha auto manidhargallukku mattume
Therindhirukkum.
fajs
Monday, March 22, 2010
புது டெல்லி (New delhi), புதிர் டெல்லி , தமிழனனுக்கு !!!!!(Sep , oct 2009)
அழகாய் பணியமர்ந்த அருமையான Office எனக்கு தந்த அருமை வாய்ப்பு client ai சந்திக்க டெல்லி பயணம் . தமிழனுக்கு
வழி சொல்ல தேவை இல்லை , Delhi என்ன இமயம் கூட சென்று வருவான் எளிதாக . நானும் சென்றேன் ஒரு நாள் ரயிலில் தமிழ் நாட்டில் இருந்து
டெல்லிக்கு பயணம் தனியாக . சற்று ஆங்கிலம் சரளமாக பேசும் நாம் , இந்தியாவில் பிறந்து இந்தி தெரியாமல் வாழ்வது மடத்தனம் என்பது
அங்கு இருந்த 2 நாட்களில் உணர்ந்தேன் . Train டெல்லி Nizamuddin station ai அடைந்தது , என்னை அழைக்க வந்த client office
நபர் station வந்தது அவர் Missed call ,Silent செய்யப்பட்ட என் Mobilil பார்த்தேன் .
எங்கும் hindi, அதிலும் சில கலப்படம் , கேட்டால் உருது என்கிறார்கள் . சற்று தயக்கம் , நான் வந்தது இந்தியாவின் பகுதி தான என்ற குழப்பம் . Missed call ai View செய்து , நம்பரை dial செய்து , அவரை அழைத்து நான் பேசிய
முதல் வார்த்தை " tripathi, Where r u?" அதற்கு அவர் "ok" என cut செய்தார் . எதற்கு சொன்னார் என்று புரியாமல் , அவர் சொன்னது ஆங்கிலம் தெரியாமல் என்பது ,அவருடன் கஷ்டப்பட்டு அரைகுறை ஹிந்தி odu , சற்று கொஞ்சம் ஆங்க்கிலாதோடு
அடைந்ததும் எனக்கு புரிந்தது , சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை , ஆனால் போக போக மொழி தெரியாமல் நான் டெல்லியில்
அடங்க போகிறேன் என்று தெரியாமல் !!!!!
எங்கும் ஹிந்தி , ஒரு glass தண்ணீர் என்றாலும் பாநி தான். நான் சென்ற Client Office , டெல்லியில் , முக்கிய
Company களில் ஒன்று . "so i thought that i could manage with English Easily " என்று . பின்பு தான் தெரிந்தது ஆங்கிலம் அங்கெல்லாம்
சோற்றில் தொற்று கொள்ளும் ஊருகாய் என்று .நான் சந்தித்த நன்கு படித்த நபர்களில் 10 சதவிதம் மட்டுமே ,ஆங்கிலம் பேசினார்கள்
officialaga அதிலும் hindi வாடை அதிகமாக . கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது Delhi மட்டும் அல்ல .............
ஆந்திராவை
தாண்டினாலே , ஹிந்தி தெரியாமல் வாழ்வது கடினம் என்று . லக்ஷ்மனுக்கு ராமன் போட்ட கோடு போல hindi
தெரியாத நமக்கு யார் போட்ட கோடு Andhra border, அரசியல் ah? ,இல்லை ஆன்மீக சமூகமா?. இப்போது இதை பற்றி
பேச என்னகில்லை நேரம் , என் பயணம் பற்றி சொல்வதை தவிர்த்து .
முதல் நாள் முக்கிய நபர்களோடு Client Meeting, அவர்கள் அந்த 10 சதவிதத்தில் சிலர் . எனினும் . அவர்கள்
சொன்ன Software spec ah உடனே சரியாக கணிக்க முடியாமல் , என்னுள் அவர்கள் பேசியதை record செய்து , Room வந்து
சரி செய்தேன் 2 முறை அவர்கள் பேசியதை நினைவு பார்த்து , Englisil Grammerkkku பதிலாக அவர்கள் சேர்ப்பது ஹிந்தியை போலும் .
2,3 தினம் கழித்து , user level Spec collect செய்ய , Softwaril Enter செய்யும் நபருடன் நான் போட்ட Meeting . ஐயையோ ! Sharukh khan எனக்கு
பிடித்த hero, மொழி தெரியாமல் அவர் படத்தை திரையில் பார்க்கலாம் , அவருக்காக .. அனால் அதே Hindiyil என் எதிரே 2 நபர்
சரளமாக . துணைக்கு அழைத்த translate seiyum நபர் 4 வார்த்தை ஆங்கிலத்தில் பேசி , 40 வார்த்தை ஹிந்தியில்
முடித்தார் . பேச்சின் நடுவே அவர் use பண்ணும் application module ai காட்டிக்கொண்டிருந்த வேளையில் , அதன் மேலே உள்ள
menu item போக solla , நான் அவரிடம் .."go up " என்றேன் . அதற்க்கு அவர் "kadham oogaya kya?என்று சொல்லி கொண்டே close செய்தார் s/w ai
ஏற்கனவே குழப்பத்தில் நான் , அவர் செய்த அறியா தவ்று , என்னை சற்று கடுபேத்தியது என்னை அறியாமல் . எனினும் அவரை புரிந்து கொண்டு . என்னால்
முடிந்தவரை , அவர்களுடன் உரையாடி ,என் Meeting ai முடித்தேன் .
meeting eh இப்படி என்றால் . அவர்களுக்கு Training தரும் போது எப்படி அழைகலைக்க பட்டேன் என்பது எனக்கும் , அவர்களுக்கும் , Mr tripathi kkum மட்டுமே
வெளிச்சம் .
Delhi நண்பர்களுடன் oru Party.........
தொடரும்....
இதற்கு மேல் போனால் Bore அடிக்கும் என்று நண்பர்கள் call செய்து மிரட்டுவதால் (light ah) இத்துடன் இந்த தலைப்பை
முடிக்கிறேன் . எனினும் கீழ் காணும் என் வினாக்களை சற்று யோசிங்கள் .
1.Hindi மட்டுமே அதிகம் பேசும் அவர்களை , ஆங்கிலம் கொஞ்சம் பேசு என்று வளர்க்கலாம் எனினும் . இந்தியர் என்று ஒட்டு மொத்தமாக
Cricket Match பார்த்து ஆனந்த படம் நாம் , ஒன்றாக பழக முடியாமல் Hindi கற்று கொள்ள முடியாமல் போனது என் ?
2.அவர்களை தமிழில் பேச சொல்ல முடியாது ,பல மாலில மொழிளில் தமிழும் ஒன்று , ஆனால் நம் இந்திய மொழி நம்மிடம் இல்லை
இது "ஓடாத watch அணிந்து ,நேரம் பார்ப்பது போல் "
3.எனக்கு , நமக்கு பிடித்த இந்தியாவில் , North side இந்தியனிடம் மட்டும் சரியாக பழக முடியாமல் போகும் வருத்தம் அதிகம்
நம்மில் பலருக்கு .. இதற்க்கு முடிவு யார் சொல்வார்
முற்று(mudichiten pa)
Wednesday, March 17, 2010
மகேஷ் Poem for the day:
இதயம் உள்ள வரை (முதல்) காதல் ஏக்கம் இருக்கும் !!!!!!1
என் காதல்(s) (தொடர்ச்சி).......
என்னை ஏமாற்றிய அவளின் காதல் :(2007-2009) ---- (1)
காதல் அழகு தான் என்ற என் நினைப்பு , இவள் என்னை பிரிந்து செல்லும் பொழுது பிரிந்தது..
கல்லூரி முடித்தேன் , புதிய பெண்ணோடு தொடர்ந்த என் காதலால் , அவள் செய்யும் Call Centre பணியிளையும் சேர
என்னை அழைத்தது மௌனமாக . என்னை காதலித்த பெண் தேவதை என்றால் , நான் காதலித்த இவள், அழகிய
இளவரசி . எனக்காக இவள் தான் பிறந்தால் என்ற என் எண்ணம் அவளுக்கும் இருப்பதை , இரவு நாங்கள் செய்யும் sms சாட்சி சொல்லும் ,
சில காலம் கழித்து நான் பணி மாற , அவள் எனக்காக அதே வேலையை தொடர்ந்தால் , நான் கொண்ட காதலையும் தொடர்ந்தால் வீட்டுக்கு
தெரியாமல் ...... சொர்க்கம் என்ன வென்று யார் கேட்டாலும் ,நான் அன்று கூருரிபேன் அவள் இருக்கைக்கு அருகே . வாழ்கையில் எந்த சோகம் , வலி வந்தாலும்
தெரியாது அவள் அருகே இருக்கும் பொழுது. பல நாள் கழித்து நல்ல பணி மாறினாள் அவள் , என் பழக்கத்தையும் மாற்றுவாள் என்ற் என் சிறிய சந்தேகம் சற்று
உண்மையானது தொடக்கத்திலேயே . Hi da என்ற sms hi என்று மாறியது . வழக்கமான பெண்கள் (சிலர் ) பாணியில் அவளும் தொடர்ந்தால் ஒரு சிறிய காதலை அவள்
இருக்கைக்கு பக்கத்தில் உள்ளவரை . உண்மையாக நேசித்த என்னால் , அவள் உணர்வுகள் ஒவ்வொன்றும் , தெளிவாக தெரிந்தது . cab செல்லும் 30 நிமிடம் எனனிடும் மட்டுமே பேசியவள் ,
10 நிமிடம் மட்டும் பேச செய்தால். எனினும் அவள் call -waiting சென்றன அதே 30 நிமிடும் .............
தொடர்ச்சி ..
ஆணுக்கே உரிய அதே கோபத்தோடு, ஆனால் மனதில் காதலோடு அவளை வார்த்தைகளால் சாடினேன்.. பொறுத்து பார்க்கலாம் என்று நினைக்கும்போதெல்லாம் அவள் "call waiting tune" என்னை கோபத்தின் உச்சிக்கு tune செய்ய , சில வார்த்தைகள் பச்சைகளாகவும் அவளை சென்றது, என் காதல் புரிய அவள் இன்று அவளாக இல்லை என்று உணராமல். என்னை சந்திப்பதையும் நிறுத்தினால் அவளுக்கு சாதகமாக!!!!
ஓரிரு சிகரெட்டை சந்தோசமாக புகைக்கும் நான், அன்று முதல் பிடித்தேன் ஓரிரு பாக்கெட்களாக .
நான் என்ன பேசினாலும் முன்பு பொருத்து கொள்ளும் அவள் இப்போது "பொறுக்கி" என்றால் அவன் மீது கொண்ட நெருக்கத்தோடு. ஒரு வாரம் நான் காட்டிய கோபம் , தினமும் 2 forward msg ஆகா மட்டும் அவளை சென்றது . அதை அவள் படிக்க வில்லை என்பதை என் மனம் அன்று ஏற்கவில்லை .
என் பிறந்த நாள் அன்று தான் அவளுக்கு அவன் மீது அந்த அன்பு பிறந்திருக்கிறது என்று உணராமல் என் காதலை அக்கறையோடு அழகாய் வளர்த்திருந்தது அன்று தான் புரிந்தது
2 வாரம் கழித்து call செய்தேன், எடுக்க வில்லை .. 10 முறை திரும்பா திரும்ப அழைத்ததால் , 10 நொடி attend செய்து cut செய்தால் மௌனமாக . முதன் முறையாக ஒரு பெண்ணிற்காக என் கண்களில் நீர். அது அவளுக்காகவே என்று என்னால் உணர்த்த முதியாத சூழ்நிலையில்..
"நான் தேடிய காதலால் நான் பட்ட வலி குறைய , தினமும் சென்றேன் marina கடற்கரைக்கு நண்பர்களோடு இரவு 10 மணி வரை , அவள் நினைப்பை குறைத்து மற்றதை பேசி. வீடு வந்ததும் தனி அறையில் அவள் அனுப்பிய sms களோடு ஒரு மணி நேரம் அவள் நினைப்பு .
சில வாரம் கழித்து, அவள் Numberil இருந்து அழைப்பு, அவளுக்கு சொந்தத்தில் நிச்சயம் என , நான் நிச்சயம் வரகூடாது என. என் காதல் காற்றில் சென்றது confirm ஆனது. இரவு பகல் பாராமல் உயிருக்கு உயிராக பழகிய எனக்கு அவள் வைத்த அழகிய பெயர் "good friend"
என் காதல்(s ) :
நான் ஏமாற்றிய அவளின் காதல் :(2005-2007)
வெட்கம் உள்ள பெண் அவள் , நான் மட்டும் அல்ல அவளை காதல் செய்ய துடித்தது ஒரு கூட்டம். ஆனால் விதி , எனக்கு சாதகமாக , அவளுக்கு நான் நண்பனாக ..... நட்பை காதலாக மாற்றிய நான் . அவளை எனக்காக மாற்றினேன்
.காதல் செய்ய மட்டுமே தெரிந்த கல்லூரி பருவத்தில் , காதல் சுவையாக இருந்தது , அனால் அவள் எனக்கு சுமையாக தெரியவில்லை , கல்லூரி முடியும் வரை ......... அன்பை அழகாக பருகிய நான் , இன்னொரு அழகிய பெண்ணின் நட்பு கிடைத்ததும் இவள் அன்பை மறக்க பழகினேன் , அவள் காதலை மிதிக்க பழகினேன் ,
தினமும் என் பிரிவை மறைக்க , அவள் தந்த அவள் கடிதம் , அதன் பிறகு காகிதம் அக தெரிந்தது ,
ஆசையோடு phone செய்வாள் அப்போதெல்லாம , அதன் பிறகு நான் மாறியதை புரிந்து அழுகையோடு
பேசினால் சில காலம் ,
புதிய பெண்ணோடு நான் கொண்ட மோகம் , இவள் முகம் கூட நினைவுக்கு சரியாக வராத நிலை தந்தது .. என்னை
உண்மையாக காதலிதததால் என்னோவோ , என்னை புரிந்து கொண்டு , சென்று விட்டால் . இப்போது கணவனுடன் அந்த மலையாலத்து
தேவதை ... அனால் இன்று கசிகறது என் கண்கள் அவள் காதலை நினைக்கும் பொழுது .. தவறு நான் ஆகா
இருந்தாலும் அவள் இன்று சுகமே , என்று அறிந்து , நிம்மதி கொள்கிறேன் .. என் காதலி ஆகா அவள் இல்லை என்றாலும் , என் காதல் இன்றும்
என்னிடம் , அவள் தந்த கடிதங்களாக . என்னை 2 வருடம் சந்தோச படுத்திய அவள் , 200 வருடம் வாழ்வால் சௌக்கியமாக ...
என்னை ஏமாற்றிய அவளின் காதல் :(2007-2009)
தொடரும் .............