Sunday, August 22, 2010

en palli vaazhkai:

en palli vaazhkai:

யாரும் எதிர்பார்க்காத ஒன்று , இன்று சொல்கிறேன் நான் அன்று ஒரு குழந்தை என்று ..


படிக்க தெரியும் , நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட மட்டுமே தெரியும் . 12 வகுப்பு வரை பீரை நான் குடித்ததில்லை , சிகரட்டை கண்டாலே தள்ளி நிற்பேன் .. 89 பேர் கொண்ட classil அதிகம் பட்சம் நான் மட்டுமே வாங்கும் Rank 1. போட்டியிட்டு asst leader ஆனேன் , test rank வாங்கி leader ஆனா சாதனை , என்ன ஒரு சந்தோஷம் ..



கட்டுரை போட்டியுளும் நான் தான் first, பாட்டு பாடும் குழுவிலும் முதலிலே நான் , தமிழ் நாட்டை ஆட்சி செய்தது யார்வேண்டும் ஆனாலும் இருக்கலாம் ,

உண்மையாக சொல்கிறேன் triplicane KELLETT பள்ளியை ஆட்சி செய்தது போல் அப்படி ஒரு கம்பிரம் எனக்குள் இன்னும் அந்த rank boardil என் பெயர் பார்த்து சந்தோஷம்

.

என்ன ஒரு பள்ளி அது , no chance.. அவர் அவர்க்கு சொர்க்கம் சற்று தொலைவில் இருப்பதையே நினைத்து , என் சொர்க்கம் வீட்டின் அருகே ஒரு கோட்டை போல அது kellett hr sec school. மாதம் ஒரு

நாள் அந்த churchil எதற்கு போகுறோம் என்று தெரியமல் , புரியாத பாட்டை kores ah பாடிய மக்ழிழ்ச்சி.


3 re set uniformai போடும் சந்தோஷம் , இந்த t shirtlayum, over coatlayum இல்லையே ... வீட்டில் சண்டை போட்டு வாங்கிய alter செய்த அந்த ranger cycle eh, என் car, flight ellam.. என oru
சந்தோஷம் ... அந்த cyclil lloyds quarters சுற்றி varumbodhu..எனக்குள்ள maths அறிவை வெளிக்கொண்டு வந்தது arunagiri என்ற வாத்தியாரே , சற்று சூடாக்கி தெளிவு படுத்தி பக்கத்துக்கு class தமிழ் medium friends galukku maths கற்று கொடுத்து மெருகற்றியது johnson வாத்தியரே ...




5 வரை நான் படித்த schoolil சில பேர் இதில் சேர , அடுத்த வருடமே பள்ளியைவிட்டு விலகினார் , அவர்கள் படிப்பையும் விலகினார் ஏனோ , ஒரு varuthum அன்று ...eeno இறைவன் என்னை இன்னும் அழகாக sedhukki அறிவாக படைத்தது , 300 page புத்தகத்தையே மனபாடம் செய்யும் திறன் கொடுத்து பலரை ஆச்சர்யம் செய்து anru அவர்கள் வியந்ததை ennai உணரவும் வைத்தான் ...






11 , 12 படித்தது போதும் என்று நினதோ ஏனோ , சற்று நன்றாக சுற்ற ஆரம்பிதேன் என் புது , ஆனா unmaiyaga பழகிய bio group நண்பர்களுடன் .. வெளியுலகம் என வென்று , மிக அதிகமா நான் கற்று கொண்டேன் இவர்களால் , அதுவும் சீகரமாக ... அரை குறை படித்தாலும் அதிலும் நான் வாங்கிய மார்க் ஆயிரத்தை கடந்தே ... அக்கறை யோடு படித்திருந்தால் நிச்சயம் theriyum 1100 தொற்றுபேன் என்று , ஆனால் எனக்கு பிடித்த மானதே நான் பேட்டர இதுவே ... அதுவும் மற்றவர் padithalil 50% நாட்கள் ஓதிகிருக்க மாட்டேன் படிப்புக்காக ... இதுவும் எனக்கு ஒரு வரமே ...

Saturday, August 7, 2010

கசந்தாலும் வாழ்கை சுகமே !!

அன்று நீ என் அருகே, அந்த நாட்கள் எனக்கு சுகமே!!!
அந்த சிரிப்பு , மறக்காது அந்த நினைப்பு


உனக்கு தெரியும் நாம் பிரிவோம் என, எதற்கு அந்த அந்த காதல் என் மேல்
எனக்கு வலி வந்தால், உனக்கு வலிக்குமே என்று நினைத்த என்னை ,
விட்டு விட்டாயே, வலிக்குது இதயம் இன்னும் ,நீ பிரிந்த பின்னும்!!!!!


இரவு தூக்கம் , உனக்கு கொடுத்துவிட்டேன்,
உன்னை எனக்கு என்று கொடுத்தாயோ , அன்றே!!!!!

உனக்கு தெரியும் என் உயிர் நீ என்று, பின்பு எப்படி பிரிந்தாய்
உயிர் இன்றி உடல் வாழட்டும் என்றா!!!

உண்மையாக கூறுகிறேன் ரம்யாமான பெண்ணே !!
என் உடலில் உயிரும் உள்ளது , உள்ளவரை ஒரு காதலும் உண்டு அதில் ஒரு பெண்ணும் உண்டு !!!
உன்னால் கசந்தாலும் , என் வாழ்கை சுகமே !!!!!!!!!!