Saturday, May 7, 2011

காதல் confusion??!!!???

தொட்டு பேசுவதா ?? , இல்லை தொடர்ந்து நேசிப்பதா??
கட்டி அணைப்பதா ??, இல்லை கன்னதில் முத்தம் இடுவதா??,
sms in கொஞ்சல்களா??, இல்லை சண்டையிட்டு கெஞ்சல்களா?? ,
ஓரப்பார்வை சந்தொஷமா ?? , இல்லை ஒளிந்து மறையும் சந்திப்புகளா??
வயது கோளாறா ?, இல்லை வாழ்கை எதிர்பார்புகள?,
சபலம்லத்தின் உண்மைகளா ?, இல்லை sunday நாள் உற்சாகமா??



முத்தம் தரும் வேளையில் தோன்றும் அந்த காதல், ஏன்முகத்தை மட்டும் பார்க்கும் போது தோன்றவில்லை???



பார்க்கும் பெண் மீது வந்தால் அது சபலம்,
பார்த்த பெண்ணே நம்மோடு வந்தால் அது காதலா????



அக்கறை காடும் நண்பர்கள் மத்தியில் , அவள் காடும் அக்கறை எனக்கு காதல் என்றல்?
நான் 1000 அக்கறை காட்டினாள், அவர்கள் எல்லாம் என் காதலிகள???




பார்த்து, பழகி, சுற்றி, சற்று காதலை அருகில் பார்தே எனக்கே புரியாத
காதல், புரியாமல் மாட்டும் புதியவர்களுக்கு என்னனை விட அதிகம் இந்த


காதல் CONFUSION????????!!!!???

Tuesday, March 8, 2011

happy womens day

என் தாய் பெண் என்பதால் மட்டும் இந்த நாள் சிறந்ததல்ல,
சில நேரம் சில தோழிகளும் எனக்கு ஒரு தாய் போல் இருந்ததால்!!

"இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்"

அன்புடன்,
மகேஷ்

Saturday, February 19, 2011

அந்த 10 நாட்கள் :

எதற்கு என்றே தெரியவில்லை, ஏன் என்றே தெரியவில்லை..


தானம் செய்யும் நான் சற்று யோசிக்க ஆரம்பித்த நாட்களாக மாறியது அந்த நாட்கள்... யாரும் வாட வேண்டாம் என்று நினைக்கும் நான் அந்த 10 நாட்கள் வாடியதை, வேதனை அடைந்ததை எண்ணி......


கம்பெனி எனகென்று கொடுக்கப்பட்ட தனி அறையில், யாரும் அறிமுகம் இல்லாத அந்த கோயம்புத்தூர் இல் போர்வைக்குள்ளே நான், 104 டிகிரி ஜுரத்தில், விடியற்காலை நேரத்தில் நடுங்கிய வலி எனக்கு மட்டுமே தெரியும்...

சில நேரம் ஜுரம் என்னை தூக்கி பிரட்டி போட்டது, உதவிக்கு அழைக்க நினைக்கும் நபர்க்கு மொழி பிரச்சனை, நான் அதிகம் மௌனம் ஆகா இருந்ததும் பிரச்சனை.. அடித்து புது ஒரு clinic சென்று, injection செய்தும் 2 நாட்கள் பலம் கொடுத்து காசுக்காக என்னை எமற்றினாரோ அந்த doctor, மறுமடியும் அதே நடுக்கம், ஜுரம் , காலை நேரம்.. நினைவுக்கு வரவில்லை என் நண்பர்களும், என் உயிர் தோழியும்... தாய் நினைத்து ஏங்கினேன்..


இது வரை இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது இல்லை, வெளி ஊரில், தனியே ஒரு வேளையில்... முடிந்த வரை எதற்கு சென்றேனோ அந்த வேலையை முடித்து, 1 நாள் விடுப்பில், ஊர் வந்த நேரும் முன்பே தாய்க்கு உண்மை சொனேன், இவ்ளோ நாட்கள் நான் கடும் சுரத்தில் இருந்தேன் என்று, அதிர்ந்த அவள் பதறும் முன்னே, அவள் முன் சேர்ந்தேன், அவளுக்கு தெரிந்த எல்லா கிளினிக்கும் அழைத்து சென்றால், அவள் கையில் உள்ள பணத்தை எல்லாம் செலவு செய்தால், 3 blood டெஸ்ட் செய்து, புரியவைத்தால் எனக்கு typhoid என்றும், அதற்க்கு முக்கியம் , மருந்தும் அவள் மனசும் என்று!!!

புரட்டி போட்ட ஜுரம் எனக்கு புரியவைத்த மற்றொன்று, முடிந்தவரை வெளியூர் சென்றால் அருகே இருக்கும் நபர் உடல் நலம் கெட்டால், முதலில் அவர்க்கு உதவ வேண்டும், நிச்சயம் அவருக்கும் மௌனம் பிடித்திருக்கலாம் முடியாத நிலையிலும்.

Wednesday, January 19, 2011

புரியவில்லை

அக்கறை இல்லை, எனக்கு சில நேரம் எதிலும் ஆசை இல்லை!!
அவள் இல்லை, அதனால்
உண்மை காதல் இனிமேல் எனக்கில்லை!!!


தப்பு எது என்று தெரியவண்ணம் தவறு செய்கிறேன்!
இது தான் வாழ்கை என்று எனக்குள் நான் முடிவு செய்கிறேன்!!


நினைத்ததெல்லாம் கிடைகிறதால் சில நேரம் கடவுள் நினைப்பு எனக்கில்லை!,
ஆயிரம் பேருக்கு அட்வைஸ் செய்தும் என்னை நான் திருத்த நினைத்ததில்லை!!


சிறிதாய் நான் நல்லவன்,சில நேரம் அது சிலருக்கு தெரியும்,
பெரியதாய் எனக்குள் ஒரு காயம் அந்த சிலருக்கு தெரியாமலே அதை பார்த்துகொள்கிறேன்..




இந்த உளறல்கள் கூட எப்படி ,கவிதை ஆனது என்று எனக்கே தெரியவில்லை,

உண்மையாக புரியவில்லை.....எனக்கு புரியவில்லை...

Friday, January 14, 2011

"PEPPER" day.

ICE CREAM கரைந்ததை கண்டு ஆதங்கப்பட்ட அவளுக்கு
தெரியுமா , தெரியாதோ
அவள் அருகில்,
அவளை பார்த்தே கரைந்து கொண்டிருந்தது நானும் என்று!!!

----------------------------------------------------------------------------

சின்னதாய் அவள் என்னை பார்த்தபோது,
சிரித்து நான் மழுப்பினேன் ,
தெரியவேண்டாம்,
அவள் கண்களையும் , அவள் உதடுகளையும்
எனக்குள் நானே scan செய்ததை .

--------------------------------------------------------------------------------------------
வெள்ளை உடையில் அவள் தூரத்தில் தெரியும் நிலா அல்ல ,
அருகே நான் பார்த்த சிறிய தேவதை என்றால் அது பெரிய பொய் அல்ல ,
சிறுதூரம் அவளோடு நான் சென்ற பயணம் ,
அவள் என்னை மறந்தாலும் நினைவூட்டும் தினம் தினம் ..

--------------------------------------------------------------------------------

Wednesday, January 5, 2011

நீ, நிலா ....

உன் கண்கள் எனக்கு பிடிக்கும் ,
உன் கால்கள் எனக்கு பிடிக்கும் ,
உன் காது எனக்கு பிடிக்கும் ,

உன்னை விடவா கவிதை அழகாய் இருக்கும் !!!!!

------------------------------------------------------------

எனக்கு தெரியும் பெண்ணே
நீ Lift இல் செல்லும் oru GIFT என்று ..

உன்னோடு பேசும் நேரம் ,
வேலை வந்த நினைவில்லை , பல சேலை கடந்த சுவடில்லை .
கல்லூரி நினைப்பை கொண்டு வந்தாய்
கண்ணோடு பேச வைத்தாய்

---------------------------------------------------

சிறிதாய் சிரிப்பாள்
பக்குவமாய் நடப்பாள்
அவளின் அழகு எனக்கு தெரியும் ,
தெரியாமல் இருக்கும் அழகு அத்தனை அழகு என்று ...

-------------------------------------------------------------

உன் நண்பர்கள் 10 இல் ஒருவானாக நான் இருக்கலாம் ,
பழகிய நாட்கள் மாதத்தின் பாதியாக இருக்கலாம் ,
நீ காதல் உணர்வு முன்பே பெற்றிருக்கலாம் , எனினும்
FLIRT ஆகும் என் மனதில் உனக்கே ஒரு பெரிய FLAT


-------------------------------------------------------------