Wednesday, January 5, 2011

நீ, நிலா ....

உன் கண்கள் எனக்கு பிடிக்கும் ,
உன் கால்கள் எனக்கு பிடிக்கும் ,
உன் காது எனக்கு பிடிக்கும் ,

உன்னை விடவா கவிதை அழகாய் இருக்கும் !!!!!

------------------------------------------------------------

எனக்கு தெரியும் பெண்ணே
நீ Lift இல் செல்லும் oru GIFT என்று ..

உன்னோடு பேசும் நேரம் ,
வேலை வந்த நினைவில்லை , பல சேலை கடந்த சுவடில்லை .
கல்லூரி நினைப்பை கொண்டு வந்தாய்
கண்ணோடு பேச வைத்தாய்

---------------------------------------------------

சிறிதாய் சிரிப்பாள்
பக்குவமாய் நடப்பாள்
அவளின் அழகு எனக்கு தெரியும் ,
தெரியாமல் இருக்கும் அழகு அத்தனை அழகு என்று ...

-------------------------------------------------------------

உன் நண்பர்கள் 10 இல் ஒருவானாக நான் இருக்கலாம் ,
பழகிய நாட்கள் மாதத்தின் பாதியாக இருக்கலாம் ,
நீ காதல் உணர்வு முன்பே பெற்றிருக்கலாம் , எனினும்
FLIRT ஆகும் என் மனதில் உனக்கே ஒரு பெரிய FLAT


-------------------------------------------------------------

No comments:

Post a Comment