Saturday, August 7, 2010

கசந்தாலும் வாழ்கை சுகமே !!

அன்று நீ என் அருகே, அந்த நாட்கள் எனக்கு சுகமே!!!
அந்த சிரிப்பு , மறக்காது அந்த நினைப்பு


உனக்கு தெரியும் நாம் பிரிவோம் என, எதற்கு அந்த அந்த காதல் என் மேல்
எனக்கு வலி வந்தால், உனக்கு வலிக்குமே என்று நினைத்த என்னை ,
விட்டு விட்டாயே, வலிக்குது இதயம் இன்னும் ,நீ பிரிந்த பின்னும்!!!!!


இரவு தூக்கம் , உனக்கு கொடுத்துவிட்டேன்,
உன்னை எனக்கு என்று கொடுத்தாயோ , அன்றே!!!!!

உனக்கு தெரியும் என் உயிர் நீ என்று, பின்பு எப்படி பிரிந்தாய்
உயிர் இன்றி உடல் வாழட்டும் என்றா!!!

உண்மையாக கூறுகிறேன் ரம்யாமான பெண்ணே !!
என் உடலில் உயிரும் உள்ளது , உள்ளவரை ஒரு காதலும் உண்டு அதில் ஒரு பெண்ணும் உண்டு !!!
உன்னால் கசந்தாலும் , என் வாழ்கை சுகமே !!!!!!!!!!

No comments:

Post a Comment