உன் முத்தம் எனக்கு பிடிக்கும் ,
அதைவிட உன்னை மொத்தமாய் எனக்கு பிடிக்கும் ..
நான் அதிகம் ரசித்தது உன் மனசு தான் என்று,
தெரிந்தும், தெரியாமல் பொய் சொல்லி விலகி விட்டாய்,
ஒரு முறை பொருக்கி என்று சொல்லி விட்டாய்...
உன்னோடு நான் அதிகம் சென்ற அந்த ஜூஸ் ஷாப் க்கு,
ஒரு முறை சென்றேன் தனியே,
நம்மை அன்று சற்று நட்பை பார்த்த அந்த கடைக்காரன்,
இன்று வார்த்தைகளால் கேட்க பயந்து,
அவன் பார்வையால் என்னை கலாய்துவிட்டான் ,
இவனும் காதலால் கலங்கி விட்டான் என்று!!
Friday, December 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment