அதே tone ,
ஒரு ஆசையில் mobile பார்த்தேன் , மறந்தும் உன்னிடம் ஒரு sms வராதா என்று ??
என்னை மதித்து சிலர் sms செய்ய ,
ஏன் பெண்ணே நீ என்னை மறந்தாய் ??!!.
எனக்கு நீ அன்று மருந்து ,
மறக்க வில்லை நான் ,
இன்றும் நான் பட்டிருக்கிறேன் உன்னிடம் கடன் ,
நான் அதிகமாய் சிரித்ததே அன்று உன்னுடன் ...
சிலர் மழையை ரசிப்பார்கள் ,
காற்று அடித்தால் அவர்கள் மனதிற்கு சந்தோஷம் ,
இரவில் நிலா காண்பது சிலருக்கு பிடிக்கும் ..
இவை அனைத்தும் நான் அதிகம் ரசித்தும் ,
நான் ரசித்ததை சொல்ல நீ எனிடம் இல்லையே .
இவைகள் இருந்தும் எனக்கு பயன் இல்லையே !!!
நாட்கள் , வாரங்கள் ஆகி ,
வாரங்கள் மாதங்கள் ஆகி ,
மாதங்கள் வருடங்கள் ஆகியும் ,
உன்னை சிறிதும் மறக்க வில்லை நான் ,
உனக்காக உன்னோடு நான் கொண்ட காதலை
மற்றவரிடம்
மறைக்கவே நினைக்கிறேன் ........
Tuesday, December 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment