Sunday, April 25, 2010

என் பொக்கிஷங்கள் :

சிகப்பு நிறம் , Harry potter heroine போன்ற முகம் , அசின் நடை , நுனி நாக்கு Grammer தவறா ஆங்கிலம் ,சற்று உயரம் தூக்கும் aval heels, என்னை முதலில் வருடிய அவள் "orange" சுடிதார் துப்பட்டா , en காதலை சந்திக்க செய்த Vellammal College, எங்கள் காதல் வளர்த்த "Maruthi browsing centre", aval தந்த கடிதங்கள் , அவள் என்னிடம் விட்டு சென்ற அவள் Lab coat, என் recordil அவள் வரைந்த diagram gal, அவள் odu 6 dhadavai சென்ற அன்பே ஆருயிரே படம் , அவள் உதட்டை சுவைத்தத என் முதல் முத்தம் , அவள் கன்னத்தில் அறைந்த "vandalur zoo", எனக்கு ஆங்கிலம் நன்கு பேச கற்று தந்த அந்த 4 நாள் உரையாடல் , அவள் familyodu அவள் ai site அடித்த அந்த gandhi beach, என் கன்னதில் கொடுத்த அவள் முதல் முத்தம்

No comments:

Post a Comment