Friday, April 30, 2010

கனவில் அவள் :

En kanavu :



பிரிந்து விட்டாய் , என் மனதை பிழிந்து விட்டாய் !
பிரிந்து விட்டாய் , பல மாதம் கடந்து விட்டாய் !
நட்பு வட்டம் இருந்தும் உன்னை தான் சுற்றினேன் நாய் போல !
சொந்த பந்தம் இருந்தும் உன்னை தான் சிந்தித்தேன் பல நாள் போல !



விலகிய நீ எதற்கு வருகிறாய் என் கனவில் ,
துக்கம் தந்த உனக்கு , என் தூக்கமும் வேண்டுமா !

நீ சந்தோஷ பட நினைக்கும் என்னை முன் போல் மாற்றிவிடு !
மறந்தும் என் கனவில் varamal ஒதுங்கிவிடு ! திரு மதியே !!!!

3 comments:

  1. touching....... no words .... this is the best kavidhai from u till now........

    ReplyDelete
  2. this poem was helpful to me, by giving it to my frnd who was in this stage....thnx 4 it...:-)

    ReplyDelete