Monday, June 28, 2010

மறக்க muidiyavillai :

வெளி நாடு சென்ற பலநாட்கள் பழகிய நண்பன் இன்று வந்தான், சந்தோஷமாக
சுற்றினோம் அவன் ஆசைப்படி சென்னை ECR ரோட்டில், சில ஹோட்டல் il
பெண்பற்றி அவன் ஏதோ பேச, அவள் பெயர் அவன் சொல்ல, முடியவேயில்லை. அவள் நினைப்பை மீண்டும் எண்ணி எண்ணி
மிதமான என் உடல் சூடானது, ரோடு எங்கும் பார்க்கும் பெண்ணோடு அவளை எண்ணி, வீடு வரை சேர்ந்த
கதை எனக்கு மட்டுமே தெரியும்..

காதல் உண்மையோ பொய்யோ. நான் nallavano , kettavano அவளை நான் இன்று pirindhiruppadhu உண்மையே!!!
மறைக்க முடியவில்லை என் Ora கண்களுக்கு, சிறு thuli நீர் காட்டி kodukkiradhu
மறக்க முடியவில்லை. அவளை.

No comments:

Post a Comment