Sunday, July 25, 2010

காதல் முடிவு:

அவளுக்கு நான் புகைப்பது பிடிக்கவில்லையா ? விட்டுருப்பேன் ,
மது குடிப்பது பிடிக்கவில்லையா ? விட்டுருப்பேன் ,

ஆனால் உயிராக பழகிய என்னுடுன் திருமணம் பிடிக்கவில்லை என்றாலே!!.


அவளை விட்டுவிட்டேன், அவளுக்காக விட நினைத்ததை தொடர்ந்துவிட்டேன்


அவளாவது வாழ்ந்து பார்த்து சொல்லட்டும், காதல் பிரிந்த வலி ஒன்று உண்டா பெண்ணிடம் என்று !!!!!!!!

No comments:

Post a Comment