Monday, March 29, 2010

இன்று காலையில் , அந்த வேளையில் (29/3/2010)

என்னோடு பழகி சுற்றிய பெண் இன்று இன்னொரு ஆணோடு என் பக்கத்தில் பயணம் மயிலாப்பூர் roadil. புதிதாக பூத்த மலராக அவள் முகம் மாறியது எப்படியோ ??!!. Chase செய்ய மனம் இல்லாமல் bike ai slow செய்த என்னை அவர்கள் பக்கத்தில் நிறுத்தியது அந்த traffic Signal. என்னை பார்த்து அதிர்ந்த முகத்தோடு இருந்த அவளை பார்க்காமல் நான் யோசனை செய்தது " சுகங்களை அவளுக்கு பறிமாறிய நான் இன்று இருப்பது தனியே , இன்னும் அவள் அதே சுவையோடு ஆனால் இன்று இன்னொரு ஆணோடு , என் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள பெண்களில் என் தாய் தவிர யாரும் இல்லை என்பது உண்மை "

1 comment: