தாய் மொழியாம் தமிழை பேசும் நாம் . நம் தாய் நாட்டின் (hindi) மொழி பேச தெரியவில்லை ......
அழகாய் பணியமர்ந்த அருமையான Office எனக்கு தந்த அருமை வாய்ப்பு client ai சந்திக்க டெல்லி பயணம் . தமிழனுக்கு
வழி சொல்ல தேவை இல்லை , Delhi என்ன இமயம் கூட சென்று வருவான் எளிதாக . நானும் சென்றேன் ஒரு நாள் ரயிலில் தமிழ் நாட்டில் இருந்து
டெல்லிக்கு பயணம் தனியாக . சற்று ஆங்கிலம் சரளமாக பேசும் நாம் , இந்தியாவில் பிறந்து இந்தி தெரியாமல் வாழ்வது மடத்தனம் என்பது
அங்கு இருந்த 2 நாட்களில் உணர்ந்தேன் . Train டெல்லி Nizamuddin station ai அடைந்தது , என்னை அழைக்க வந்த client office
நபர் station வந்தது அவர் Missed call ,Silent செய்யப்பட்ட என் Mobilil பார்த்தேன் .
எங்கும் hindi, அதிலும் சில கலப்படம் , கேட்டால் உருது என்கிறார்கள் . சற்று தயக்கம் , நான் வந்தது இந்தியாவின் பகுதி தான என்ற குழப்பம் . Missed call ai View செய்து , நம்பரை dial செய்து , அவரை அழைத்து நான் பேசிய
முதல் வார்த்தை " tripathi, Where r u?" அதற்கு அவர் "ok" என cut செய்தார் . எதற்கு சொன்னார் என்று புரியாமல் , அவர் சொன்னது ஆங்கிலம் தெரியாமல் என்பது ,அவருடன் கஷ்டப்பட்டு அரைகுறை ஹிந்தி odu , சற்று கொஞ்சம் ஆங்க்கிலாதோடு
அடைந்ததும் எனக்கு புரிந்தது , சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை , ஆனால் போக போக மொழி தெரியாமல் நான் டெல்லியில்
அடங்க போகிறேன் என்று தெரியாமல் !!!!!
எங்கும் ஹிந்தி , ஒரு glass தண்ணீர் என்றாலும் பாநி தான். நான் சென்ற Client Office , டெல்லியில் , முக்கிய
Company களில் ஒன்று . "so i thought that i could manage with English Easily " என்று . பின்பு தான் தெரிந்தது ஆங்கிலம் அங்கெல்லாம்
சோற்றில் தொற்று கொள்ளும் ஊருகாய் என்று .நான் சந்தித்த நன்கு படித்த நபர்களில் 10 சதவிதம் மட்டுமே ,ஆங்கிலம் பேசினார்கள்
officialaga அதிலும் hindi வாடை அதிகமாக . கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது Delhi மட்டும் அல்ல .............
ஆந்திராவை
தாண்டினாலே , ஹிந்தி தெரியாமல் வாழ்வது கடினம் என்று . லக்ஷ்மனுக்கு ராமன் போட்ட கோடு போல hindi
தெரியாத நமக்கு யார் போட்ட கோடு Andhra border, அரசியல் ah? ,இல்லை ஆன்மீக சமூகமா?. இப்போது இதை பற்றி
பேச என்னகில்லை நேரம் , என் பயணம் பற்றி சொல்வதை தவிர்த்து .
முதல் நாள் முக்கிய நபர்களோடு Client Meeting, அவர்கள் அந்த 10 சதவிதத்தில் சிலர் . எனினும் . அவர்கள்
சொன்ன Software spec ah உடனே சரியாக கணிக்க முடியாமல் , என்னுள் அவர்கள் பேசியதை record செய்து , Room வந்து
சரி செய்தேன் 2 முறை அவர்கள் பேசியதை நினைவு பார்த்து , Englisil Grammerkkku பதிலாக அவர்கள் சேர்ப்பது ஹிந்தியை போலும் .
2,3 தினம் கழித்து , user level Spec collect செய்ய , Softwaril Enter செய்யும் நபருடன் நான் போட்ட Meeting . ஐயையோ ! Sharukh khan எனக்கு
பிடித்த hero, மொழி தெரியாமல் அவர் படத்தை திரையில் பார்க்கலாம் , அவருக்காக .. அனால் அதே Hindiyil என் எதிரே 2 நபர்
சரளமாக . துணைக்கு அழைத்த translate seiyum நபர் 4 வார்த்தை ஆங்கிலத்தில் பேசி , 40 வார்த்தை ஹிந்தியில்
முடித்தார் . பேச்சின் நடுவே அவர் use பண்ணும் application module ai காட்டிக்கொண்டிருந்த வேளையில் , அதன் மேலே உள்ள
menu item போக solla , நான் அவரிடம் .."go up " என்றேன் . அதற்க்கு அவர் "kadham oogaya kya?என்று சொல்லி கொண்டே close செய்தார் s/w ai
ஏற்கனவே குழப்பத்தில் நான் , அவர் செய்த அறியா தவ்று , என்னை சற்று கடுபேத்தியது என்னை அறியாமல் . எனினும் அவரை புரிந்து கொண்டு . என்னால்
முடிந்தவரை , அவர்களுடன் உரையாடி ,என் Meeting ai முடித்தேன் .
meeting eh இப்படி என்றால் . அவர்களுக்கு Training தரும் போது எப்படி அழைகலைக்க பட்டேன் என்பது எனக்கும் , அவர்களுக்கும் , Mr tripathi kkum மட்டுமே
வெளிச்சம் .
Delhi நண்பர்களுடன் oru Party.........
தொடரும்....
இதற்கு மேல் போனால் Bore அடிக்கும் என்று நண்பர்கள் call செய்து மிரட்டுவதால் (light ah) இத்துடன் இந்த தலைப்பை
முடிக்கிறேன் . எனினும் கீழ் காணும் என் வினாக்களை சற்று யோசிங்கள் .
1.Hindi மட்டுமே அதிகம் பேசும் அவர்களை , ஆங்கிலம் கொஞ்சம் பேசு என்று வளர்க்கலாம் எனினும் . இந்தியர் என்று ஒட்டு மொத்தமாக
Cricket Match பார்த்து ஆனந்த படம் நாம் , ஒன்றாக பழக முடியாமல் Hindi கற்று கொள்ள முடியாமல் போனது என் ?
2.அவர்களை தமிழில் பேச சொல்ல முடியாது ,பல மாலில மொழிளில் தமிழும் ஒன்று , ஆனால் நம் இந்திய மொழி நம்மிடம் இல்லை
இது "ஓடாத watch அணிந்து ,நேரம் பார்ப்பது போல் "
3.எனக்கு , நமக்கு பிடித்த இந்தியாவில் , North side இந்தியனிடம் மட்டும் சரியாக பழக முடியாமல் போகும் வருத்தம் அதிகம்
நம்மில் பலருக்கு .. இதற்க்கு முடிவு யார் சொல்வார்
முற்று(mudichiten pa)
Subscribe to:
Post Comments (Atom)
Romba Ezhuthu sonnanalu...matter s true.....Talent irundalu...tamhizan da nu solli odukradu unma....
ReplyDelete