சொல்ல முடியவில்லை
மெல்ல முடியவில்லை ,
முனங்கள் மட்டுமே ,
அதுவும் என்னுள் மட்டுமே
சந்தோஷம் தர நண்பர்கள் கூட்டம் இருந்தும் ,
என்னை நினைக்காத அவளை எண்ணும் நேரம் நான் இந்த உலகில் தனியே!!!!!
கதற செய்த அவளை நினைத்து
கவலை கொள்ள எனகேதற்க்கு நேரம் என்றாலும்
இன்றும் என் மொபைல் அவள் ஒரு sms காகவே ஏங்குகிறது!
உண்மையாக நேசித்தவர் கதி என்வென்று உணர்கிறேன்,
மன்னித்து விடுங்கள் உங்களை கலாய்திருந்தால்
உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள்
நானும் இன்று கலக்கத்தோடு!!!!!
"ஆனால் மீன் விடும் கண்ணீர் இந்த உலகுக்கு தெரியாது!!
நல்லது "தெரியாமலே இருக்கட்டும்"
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
nice.....true feel....
ReplyDeletegood one dear
ReplyDeletethanks Nandhini and Nilavan
ReplyDelete