அக்கறை இல்லை, எனக்கு சில நேரம் எதிலும் ஆசை இல்லை!!
அவள் இல்லை, அதனால்
உண்மை காதல் இனிமேல் எனக்கில்லை!!!
தப்பு எது என்று தெரியவண்ணம் தவறு செய்கிறேன்!
இது தான் வாழ்கை என்று எனக்குள் நான் முடிவு செய்கிறேன்!!
நினைத்ததெல்லாம் கிடைகிறதால் சில நேரம் கடவுள் நினைப்பு எனக்கில்லை!,
ஆயிரம் பேருக்கு அட்வைஸ் செய்தும் என்னை நான் திருத்த நினைத்ததில்லை!!
சிறிதாய் நான் நல்லவன்,சில நேரம் அது சிலருக்கு தெரியும்,
பெரியதாய் எனக்குள் ஒரு காயம் அந்த சிலருக்கு தெரியாமலே அதை பார்த்துகொள்கிறேன்..
இந்த உளறல்கள் கூட எப்படி ,கவிதை ஆனது என்று எனக்கே தெரியவில்லை,
உண்மையாக புரியவில்லை.....எனக்கு புரியவில்லை...
Wednesday, January 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
dai.. kaathal mattum vaazhkai illai.. nanbargal puirinthi kollum manathu unaku illai.. pannam mattum vaazhkai illai.. ne koorum pala nooru unmaiyumn poi aagum endral naan koorum unmaigal kooda poi aagum...!!!!
ReplyDeletene thavipathu ne seitha nanmaigalaal alla.. ne seitha theemaigalal. ithu unaku enakum matrum nam nanbargal arintha unmai.. ithai maruka ethum illai... sathish
ReplyDeletene ezhuthum vaarthaigailil unmai illai.. ithai sollum thaguthi iruka illaya enbatharku enaku theriya villai. en makkalaiyum athigam nesipathu namnbargalai mattum thaan.. ennaipondrorgal ezhuthuvatharkillai.. naan ezhuthavatharku yaarum illai.. sathish..
ReplyDeleteIdhai.. Kavithai inu yar ra sonnathu...
ReplyDelete