மூன்றாம் செமஸ்டர் Exam நாளை ,
என் கையில் புதிய மொபைல் வந்த வேலை .
அந்த வெயிலில் என் மனதில் மட்டும் பசுமை அலை ,
பயத்தில் படிக்கும் நண்பனுக்கெல்லாம்
என் sms சென்றது அந்த இரவு பொழுதெல்லாம்
முறைதனர் பலர்
சிரித்தனர் சிலர்
என் முகத்தில் மட்டும் 1000 கலர்
Inbox நிறைந்தது " Who is this" என
Reply செய்து என் உள்ளம் குளிர்ந்தது " மகேஷ் " என
புதிய மொபைல் Ring டோன்
அடிக்கடி அடிக்கும் Sms டோன்
Horlicks சாப்பிட்ட குழந்தை போல " நான் ரொம்ப busy " என சொல்ல செய்தது
அன்று ,
60 பேர் உள்ள என் classil
6 பேர் கையில் மட்டும் cell,
7 வது ஆகா நான் முளைத்தேன்
சந்தோசத்தை நினைத்தே கலைத்தேன் .
பெண்களிடம் சரியாக பேச தெரியாத என்னை
சற்று சரி செய்த அந்த மொபைல்
வாழ்க!!!
Thursday, April 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
kadaise oru varila mobile vaanginadin kurikol anda sandoshathin mukkia kaaram edunu theliva solliteenga....!!!!
ReplyDeleteYes. target has achieved.
ReplyDeleteபெண்களிடம் சரியாக பேச தெரியாத என்னை
ReplyDeleteசற்று சரி செய்த அந்த மொபைல்
வாழ்க!!! ----- dai idhallam overda
but ipo intha blog use pandra mobile ku pathila ponnunga kita pesa correct ah machi??? :-P
ReplyDeleteapadi illa machi.. idhu en "VELIPADAI DAIRY" avlo dhan .. NAAN AVAN ILLAI
ReplyDelete