Sunday, April 11, 2010

"Irish" Avasthai(11/4/2010)

அவளை பார்க்கவே , Menuvil விலையை பார்க்காமல்
Order செய்தது "irish Coffee"
முடித்தவுடன் காரில் சென்றால் அவள் ,
நண்பனின் கடனோடு சென்றேன் நான் .

4 comments: